Our Feeds


Monday, August 23, 2021

www.shortnews.lk

தாலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் - தனது நிலைபாட்டை அறிவித்தது எதிர்க்கட்சி

 

 


ஆப்கானிஸ்தானை தாலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 


தாலிபான்களினால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் பற்றிய தனது நிலைப்பாட்டை இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான SJB தெளிவுபடுது்தியுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »