Our Feeds


Sunday, August 1, 2021

www.shortnews.lk

கொரோனா தடுப்பூசி கட்டாயமாகிறது; வருகிறது புதிய சட்டம்

 



30 வயதுக்கு கூடிய சகல இலங்கையர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்கவேண்டும். அது தொடர்பில் சட்ட ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »