Our Feeds


Friday, August 20, 2021

www.shortnews.lk

255 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது - கொழும்பில் 12 இடங்கள் - பட்டியல் இணைப்பு

 


இன்று 255 இடங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் மாத்திரம் 12 இடங்களிலும் கம்பஹாவில் 14 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. 


இதே வேலை நடமாடும் தடுப்பூசி மையங்களும் செயல்படுகின்றன.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »