Our Feeds


Friday, August 20, 2021

www.shortnews.lk

200ஐ தாண்டியது டெல்டா − தொடரும் அச்சுறுத்தல்

 



இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான 201 தொற்றாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.


எனினும், சமூகத்திற்குள் அதிகளவான டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »