இன்றைய தினமும் (23) கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 19 மாவட்டங்களில் 124 தடுப்பூசி நிலையங்களின் ஊடாக இன்று (23) தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.