Our Feeds


Wednesday, August 18, 2021

www.shortnews.lk

நாட்டில் 16 நாட்களில் 1,926 கொரோனா மரணங்கள் பதிவு

 



நாட்டில் கடந்த 16 நாட்களில் மட்டும் 1,926 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 16 நாட்களுக்கு முன்னர் இருந்த மரணங்களும், அதன் பின்னரான மரணங்களும் இவ்வாறு அமைந்துள்ளன.

01.08.2021- 63 மரணங்கள்
02.08.2021- 74 மரணங்கள்
03.08.2021- 82 மரணங்கள்
04.08.2021- 94 மரணங்கள்
05.08.2021- 98 மரணங்கள்
06.08.2021- 98 மரணங்கள்
07.08.2021- 94 மரணங்கள்
08.08.2021- 111 மரணங்கள்
09.08.2021- 118 மரணங்கள்
10.08.2021- 124 மரணங்கள்
11.08.2021- 156 மரணங்கள்
12.08.2021- 155 மரணங்கள்
13.08.2021- 160 மரணங்கள்
14.08.2021- 161 மரணங்கள்
15.08.2021- 167 மரணங்கள்
16.08.2021- 171 மரணங்கள்

இவற்றில் 1,400இற்கும் அதிகமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »