Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள் - நேற்று 118 பேர் உயிரிழப்பு.

 



கொரோனா தொற்றில் நேற்று (09) இலங்கையில் 118 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். 


இவர்களில் 79 ஆண்களும் 39 பெண்களும் அடங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »