Our Feeds


Saturday, August 14, 2021

www.shortnews.lk

100 மெட்ரிக் தொன் ஒட்ஸிசனை உடனடியாக கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

 



இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்ஸிசனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்த ஒட்ஸிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »