Our Feeds


Saturday, August 21, 2021

www.shortnews.lk

10 நாட்களில் 1645 பேர் கொரோனாவுக்குப் பலி! முழு விபரம் இணைப்பு

 



இலங்கையில் கடந்த 10 நாட்களில் 1645 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

ஓகஸ்ட் 10ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை இந்த மரணங்கள் இடம் பெற்றுள்ளன.


ஓகஸ்ட் 10 – மரணம் – 124

ஓகஸ்ட் 11 – மரணம் -156

ஓகஸ்ட் 12 – மரணம்- 155

ஓகஸ்ட் 13 – மரணம்- 160

ஓகஸ்ட் 14 – மரணம்- 161

ஓகஸ்ட் 15 – மரணம்- 167

ஓகஸ்ட் 16 – மரணம் – 171

ஓகஸ்ட் 17 – மரணம் – 170

ஓகஸ்ட் 18 – மரணம் – 186

ஓகஸ்ட் 19- மரணம் – 195

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »