Our Feeds


Friday, July 9, 2021

www.shortnews.lk

PHOTOS: பிரதமர் மஹிந்த மற்றும் முன்னால் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க இடையில் முக்கிய சந்திப்பு

 



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று ​நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.


இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது.  







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »