Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

JVP யின் முக்கிய உறுப்பினர்கள் 02 பேர் அதிரடியாக கைது.

 



தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஜூலை 1 ஆம் திகதி பொரலந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »