Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

JUST_IN: பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகைக்காக தனது MP பதவியை ராஜினாமா செய்தார் ஜயந்த கெடகொட

 



ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ MP ஆக பதவியேற்பதற்கு வசதியாக தனது MP பதவியை ஜயந்த கெட்டகொட சற்று முன் ராஜினாமா செய்தார்.


பசில் ராஜபக்ஷவின் பெயர் அடங்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியாக வாய்ப்புள்ளது.


இதே வேலை, பசிலுக்காக MP பதவியை விட்டுக் கொடுப்பவருக்கு அவுஸ்திரேலியாவுக்கான தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளதாக முன்னர் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »