Our Feeds


Thursday, July 15, 2021

www.shortnews.lk

BREAKING: கொழும்பு, பிலியந்தலை, கிளிநொச்சி, மற்றும் யாழ் ஆகிய இடங்களில் டெல்டா வைரஸ் அடையாளம்.

 



நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொழும்பு, பிலியந்தலை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே குறித்த டெல்டா தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »