நாட்டின் சகல பிரதேசங்களிலும் தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பான கணிப்பீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.