Our Feeds


Thursday, July 15, 2021

www.shortnews.lk

BREAKING: அமெரிக்க தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர சந்திப்பு.

 



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினரை இன்று (15) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »