Our Feeds


Wednesday, July 14, 2021

www.shortnews.lk

BREAKING: பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.

 



சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளரும், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளருமான விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டார்.


சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »