Our Feeds


Thursday, July 8, 2021

www.shortnews.lk

BREAKING: பசில் பொறுப்பேற்க்கவுள்ள அமைச்சின் பெயர் வர்த்தமானியில் வெளியானது.

 



பொருளாரார கொள்கை மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சு என்ற பெயரிலான புதிய அமைச்சு ஒன்று வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.


இவ்வாறு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட அமைச்சு பொறுப்பே, பஷில் ராஜபக்ஸவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »