Our Feeds


Saturday, July 10, 2021

www.shortnews.lk

BREAKING: பள்ளிவாசல்கள், விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மதத்தலங்களையும் திறக்க அனுமதி

 



இன்று (10) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேலும், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகள் போன்ற மதஸ்த்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »