Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

BREAKING: நாளை மறுதினம் MP ஆகிரார் பசில் ராஜபக்ஷ - SLPP உத்தியோகபூர்வ அறிவிப்பு

 



ஜயந்த கெட்டகொட எம்.பி பதவியிலிருந்து விலகியதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு பஷில் ராஜபக்க்ஷவை பெயரிடுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று (06) அறிவித்துள்ளது.


இதன்படி பஷில் ராஜபக்க்ஷ நாளை மறுதினம் 8 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவுள்ளார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »