Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

BREAKING: 08ம் திகதி அமைச்சராகும் பசில் - பசிலுக்கு MP பதவியை விட்டுக் கொடுக்கும் தியாகிக்கு அவுஸ்திரேலியாவில் பதவி

 



பசில் ராஜபக்ஷ எதிர் வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில்  எம்.பியாக நியமிக்கப்பட்வுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த  தேசியப் பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர்களில் ஒருவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும்,  அவ்வாறு தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் ஒருவரை அவுஸ்திரேலியாவில் உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. (TM)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »