Our Feeds


Sunday, July 11, 2021

www.shortnews.lk

ராஜபக்ஷ சகோதரர்களின் ஒற்றுமையை பார்த்தாவது எதிர்க்கட்சியின் ஒன்றிணைய வேண்டும் - நவீன் திஸாநாயக்க

 



ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஒற்றுமையைப் பார்த்தாவது, எதிர்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


அவ்வாறு ஒன்றிணைவது கடினம் எனில், ராஜபக்‌ஷ  சகோதரர்களை தோற்கடிக்க முடியாது என்றார்.

இப்போது பாருங்கள் அவர்களது ஒற்றுமையை, பெஷிலை எடுக்கமாட்டோம். பதவி வழங்கமாட்டோம் என்றனர். ஆனால் இப்போது இறுதியில் மூவரும் சிரித்தவாறு, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துக்கொண்டனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »