Our Feeds


Sunday, July 4, 2021

www.shortnews.lk

நீண்ட நாட்களின் பின் கொழும்பில் குறைவாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் - பட்டியல் இணைப்பு

 



மிக நீண்ட நாட்களுக்கு பின் கொழும்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.


கொழும்பில் நேற்று 98 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »