Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

சுகாதார அமைச்சர் பவித்ராவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் சுவரொட்டிகள்.

 



நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


அரச மருத்துவ அதிகாரிகளின் ஒன்றியத்தின் பெயரில் இந்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »