Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

மொத்த கொரோனா மரணங்கள் 3,268 ஆக உயர்ந்தது. - 32 புதிய கொரோனா மரணங்கள் பதிவு. - பட்டியல் இணைப்பு

 



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய நாளில் (04) மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.


அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,268ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »