Our Feeds


Tuesday, July 27, 2021

www.shortnews.lk

20 பில்லியன் பெருமதியான, உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் கொத்தணி இலங்கையில் கண்டுபிடிப்பு.

 



உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இரத்தினபுரியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாக இந்த நீலக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும்,  இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் இலங்கை நாணய பெறுமதியின் 20 பில்லியன் ரூபா) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »