Our Feeds


Friday, July 9, 2021

www.shortnews.lk

05ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு.

 



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்ரோபர் 3 ஆம் திகதி  நடத்த கல்வியமைச்சு தீர்மானம்.


அதற்கு முன்னர் பாடசாலைகளின் ஆசிரியர்மார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க கல்வியமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »