ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மன்னிப்பளிக்கப்பட்ட, மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து, சற்றுமுன்னர் வெளியேறினார்.