அநுராதபுர் கஹடகஸ்திகிலிய கட்டுகொலியாவ பகுதியில் நடத்தப்பட்ட தன்சலில் பங்கேற்ற 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் 36 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரதேசத்தின் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பொசன் போயா தினத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவ்வாறு தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். (TM)