Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

ஹிருணிகாவின் ரத்மலானை தொகுதிக்கு புது முகத்தை அமைப்பாளராக அறிவித்தார் சஜித்

 



கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர அமைப்பாளராக செயற்பட்ட இரத்மலானை தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக பிரபல தொழில்முறை நிபுனரான தனுஷ்க கொடித்துவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  


இது தொடர்பான கடிதம் எதிர்க்கட்சித் தலைவரும்இஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால்  இன்று(21)  ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து   கையளிக்கப்பட்டது.

முன்னாள் கல்வி அமைச்சரான கலாநிதி கருணசேனா கொடித்துவக்குவின் புதல்வாரன இவர் - அமெரிக்கா, சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கணக்கியல் மற்றும் முகாமைத்துவ நிர்வாகத்தில் பல்மொழி நிபுணராகவும் உள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »