Our Feeds


Monday, June 21, 2021

www.shortnews.lk

கேஸ் விலை அதிகரிக்கப்படுமா? இன்று இறுதித் தீர்மானம்

 



எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில்  கூடவுள்ளது.


எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »