Our Feeds


Sunday, June 27, 2021

www.shortnews.lk

காத்தான்குடியில் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் - மாவட்டங்களில் கம்பஹா நேற்றும் முன்னிலை - பட்டியல் இணைப்பு

 



கடந்த 24 மணித்தியாளத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.


மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதியப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »