இலங்கையில் நேற்றைய தினம் (21) 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,704ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவே நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.