Our Feeds


Saturday, June 26, 2021

www.shortnews.lk

25 ஆண்கள் 18 பெண்கள் உட்பட 43 கொரோனா மரணங்கள் நேற்று பதிவு - மொத்த மரணங்கள் 2900 தாண்டியது - முழு பட்டியல் இணைப்பு.

 



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய நாளில் (25) 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,905ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »