Our Feeds


Friday, June 25, 2021

www.shortnews.lk

22 பெண்கள், 26 ஆண்கள் உள்ளிட்ட 48 புதிய கொரோனா மரணங்கள் பதிவு - முழு பட்டியல் இணைப்பு.

 



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி, இதுவரையில் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,862ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »