Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

நேற்று பதிவான 2,196 கொரோனா நோயாளிகளில் அதிகமானோர் கம்பஹாவில் பதிவு - முழு பட்டியல் இணைப்பு

 



இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2,196 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குறித்த கொரோனா நோயாளர்களில் அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »