குண்டுத் தாக்குதலுடன் எவ்வித தொடர்புமற்ற தவ்ஹீத் அமைப்புகளை அநியாயமாக தடை செய்ததை மீள் பரிசீலனை செய்து தடையை உடனடியாக நீக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் இன்று (21) மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் கோரிக்கை முன்வைத்தார்.
ShortNews.lk