Our Feeds


Tuesday, April 6, 2021

www.shortnews.lk

VIDEO: 04/21 தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக நவ்பர் மவ்லவி & ஹஜ்ஜூல் அக்பர் ஆகியோர் இணங்காணப்பட்டுள்ளனர் - அமைச்சர் சரத் வீரசேகர

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


தற்போது கொழும்பில் இடம்பெற்ற வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீம் என்பவர் 2016 ஆம் ஆண்டே அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவருக்கு நௌபர் மௌலவி என்பவரே கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »