Our Feeds


Monday, April 5, 2021

www.shortnews.lk

நளின் பண்டார MP க்காக CIDக்கு வருகை தந்த எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.

 



ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சில விடயங்களை அறிந்துக்கொள்ளும் நோக்குடனேயே, நலின் பண்டார அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நலின் பண்டாரவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வருகைத் தந்திருந்தார்.

தனது கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டியது தனது பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »