எவரும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்ற முடியும் என இந்திய உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கட்டாய மத மாற்றத்தை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கிலேயே உச்ச நீதி மன்றம் இதனை தெறிவித்துள்ளது.
ShortNews.lk