Our Feeds


Tuesday, April 13, 2021

www.shortnews.lk

எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை - அமைச்சர் திலுமுக்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி

 



ஹிட்லர் இன்று இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று சில கூற்றுகளை நான் கேள்வி படுகின்றேன். அந்த குரல்களுக்கு நான் நினைவூட்டுகின்றேன் 


ஹிட்லர் என்பவர் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல மனித துன்பங்களுக்கும் விரத்திகளுக்கும் பல மில்லியன் கணக்கான மரணங்களுக்கும் காரணமானவர். நிச்சயமாக எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி இல்லை என இலங்கைக்கான ஜேர்மானிய தூதுவர் Holger Seubert தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »