குருநாகல் − கனேவத்த பகுதியிலுள்ள தித்வலேகல கிராம உத்தியோகத்தர் பிரிவு, உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ShortNews.lk