காத்தான்குடி நகரில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டப்பட்டுள்ள “பலஸ்தீனத்தில் அமைந்துள்ள அல் - மஸ்ஜிதுல் அக்ஸாவை” ஒத்ததாக அதே வடிவில் அமைந்துள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸாவின் அழகிய தோற்றமே இதுவாகும்.
குறித்த பள்ளிவாயலில் முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் MLAM ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் கட்டப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.