Our Feeds


Wednesday, April 7, 2021

www.shortnews.lk

ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் பறிபோகின்றது − சபாநாயகர் விசேட அறிவிப்பு

 



ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.


பாராளுமன்றத்தில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

சட்ட ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, ரஞ்ஜன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, உயர்நீதிமன்றத்தினால்  4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »