Our Feeds


Monday, April 19, 2021

www.shortnews.lk

முன்னால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா.

 


முன்னால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »