புனித அல்குர்ஆனின் 26 வசனங்கள் வன்முறையை தூண்டுவதாக கூறி அவற்றை குர்ஆனிலிருந்து நீக்க உத்தரவிடுமாறு கோரி ஷீயா மத வக்பு வாரிய முன்னால் தலைவர் செய்யது வாசிம் ரிஸ்வி என்பவர் தாக்கல் செய்த மனு, அற்பத்தனமான மனு எனக்கூறி இந்திய உச்ச நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.