Our Feeds


Friday, April 16, 2021

www.shortnews.lk

ரஞ்சன் ராமணாயக்கவை சிறையில் சென்று சந்தித்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ.

 



சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னால் அமைச்சரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமனாயகவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்று சந்தித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ரஞ்சன் ராமணாயகவை சென்று சந்தித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »