Our Feeds


Saturday, April 10, 2021

www.shortnews.lk

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 



குறைந்த வருமானம் கொண்ட மற்றும் சமுர்த்தி பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் ந்கொடையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதை கூறுகிறார்.


வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரொக்க கொடுப்பனவை ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சமுர்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »