இலங்கையில் செயல்படும் தவ்ஹீத் அமைப்புகள் உள்ளிட்ட 11 அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் வழங்கியுள்ளார். என சட்ட மா அதிபர் தினைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ள அமைப்புகளின் பட்டியல் இதுதான்.
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)
சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)
அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM)
தாருல் அதர்-ஜம்உல் அதர்
சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் சங்கம் -ஜமியா (SLISM)
ஐஎஸ் அமைப்பு (ISIS)
அல்கொய்தா (AL-Qaeda)
சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு (Save the pearls)
சுப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim)