Our Feeds


Saturday, April 10, 2021

www.shortnews.lk

109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோய் கலப்படமில்லையாம்.

 



சந்தையில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரியின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.


இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதை குறிப்பிட்டார்.

இதன்படி, குறித்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பொருள் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »