“சிங்களே அபி” அமைப்பினர் சிலர் இன்று பொலன்னறுவை ஜலகலும் நிம்ன பகுதிக்கு சென்ற வேலை அங்குள்ள தொல் பொருள் இடம் எனக் கூறப்படும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாடு வளர்க்கும் தொழுவங்களையும் அவர்கள் உடைத்து நொறுக்கினார்கள்.
குறித்த பகுதி தொல் பொருள் தினைக்களத்திற்கு சொந்தமானது எனக் கூறியே அவர்கள் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.
இதே வேலை மாவனல்லை, தெவனகல பகுதியில் 1500 ஏக்கர் நிலம் தெவனகல பன்சலைக்கு சொந்தமானதாக இருந்ததாகவும் அது தற்போது 2 ஏக்கராக குறைந்துள்ளதாகவும் அவர்கள் இதன் போது குற்றம் சாட்டினர்.
VIDEO